Terms and Conditions
அழுகும் பொருள்கள் அட்டவணையில் காய்கறி , பழங்கள் வருவதால் ஒருமுறை ஆர்டர் செய்த பொருள்களை திரும்ப பெற முடியாது
எங்கள் நிறுவனம் ஆரோக்கியமான மற்றும் சுத்தமான பொருட்களை மட்டும் மக்களிடம் கொண்டு சேர்த்து வருகிறது. ஆகையால் ,ஆர்டர் செய்த பொருட்களை பெற்ற பின்பு அந்த பொருட்களில் ஏதேனும் குறைகள் ஏற்பட்டால் அந்த பொருளுக்கு பதிலாக வேறு பொருட்கள் அதே விலை வாங்கி கொள்ளலாம்.