About Us
காரைக்குடியின் புதிய அடையாளம் . தினமும் சத்தான காய்கறி, கீரை உங்கள் வீட்டிற்கே டெலிவரி செய்கிறோம்.
காய்கறி தொழிலில் 50 வருட அனுபவமிக்க என் தந்தை கனி அப்பாஸ் ராவுத்தர் அவர்களின் ஆலோசனையின் படி இக்களத்தில் இறங்கி உள்ளோம்.. உங்கள் ஆதரவு வேண்டுகிறோம்..
உங்கள் வீட்டு தேவைகளுக்கு மொத்த விலையில் காய்கறிகள் வாங்கி கொள்ளலாம்..
கல்யாண தேவைகளில் மீதமான காய்கறி களை திரும்ப பெற்று கொள்வோம்..
உங்கள் வீடுகளில் வளரும் காய்கறிகளை மார்க்கெட் விலைக்கு எடுத்து கொள்வோம்..
தரமான காய்கறிகளை நியாயமான விலையில் அனைவருக்கும் கொண்டு சேர்ப்பதே எங்கள் நோக்கம்..
அன்பையும் ஆரோக்கியத்தையும் அனைவருக்கும் அள்ளி அள்ளி கொடுப்போம்.
Timings
6 AM - 9 PM
Delivering In
10 kms
Connect with us
Location
Ambedkar Statue, Sekkalai,Karaikudi
Karaikudi, Tamil Nadu - 630001, India
Check Location on Google Map