Provide Current Location
Sign in to see your saved address

Blue Brinjal / கத்திரிக்காய்

₹ 60 / Kilogram

Whatsapp
Facebook

1.கீல்வாதம்,பித்தம், தொண்டைக்கட்டு, உடல் பருமன், ஆஸ்துமா, ஈரல் நோய்கள், சளி, மலசிக்கல், கரகரப்பான குரல், வாத நோய் போன்ற நோய்களை குணப்படுத்தும் மருந்தாக இந்த கத்திரிக்காய் உள்ளது.மேலும் பசியின்மையை குணப்படுத்தவும், உடல் வலு குறைவதை தடுக்கிறது.

2.இதில் உள்ள போட்டோ நியூட்ரியண்ட்ஸ் நினைவாற்றலை அதிகரிக்க செய்கிறது. பிஞ்சு கத்திரிகாயை சாப்பிடுவதன் மூலம் உடல் பருமனை குறைக்க முடியும். மேலும் மூளை செல்களை வலுப்படுத்தவும் பாதுகாக்கவும் இது உதவுகிறது.


Reviews and Ratings

StarStarStarStarStar
StarStarStarStarStar

No Customer Reviews

Share your thoughts with other customers